பாரிஸ் நட்புறவு நிலையத்தின்' பெண்கள் பிரிவின் 'மகளிர் குரல்' அங்குராப்பண நிகழ்வு!!

அல்ஹாஜ் A.L.M. பாரிஸ் அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் பாரிஸ் நட்புறவு நிலையத்தின்  'மகளிர் குரல்' எனும் பெயரில் பெண்களுக்கு பிரத்தியேகமான ஒரு பிரிவு  ஆரம்பிகக்கப்படவுள்ளது.

'மகளிர் குரல்'  அங்குராப்பண நிகழ்வு எதிர்வரும் 14.02.2020 வெள்ளிக் கிழமை காலை 9.00 மணியளவில் கண்டி, எலமல்தெனிய முருதகஹமுல்லவில் அமைந்துள்ள 'பேர்ல் வைட் பெலஸ்' கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

கௌரவ பிரதமர், மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பாரியார் திருமதி. சிரந்தி ராஜபக்ஷ அவர்களினால் இந்நிகழ்வு அங்குராப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.

கண்டி வாழ் சகல பெண்களும் இந் நிகழ்வில் கலந்தகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது 'பாரிஸ் நட்புறவு நிலையம்.'

தகவல்
ஊடகப் பிரிவு
சபான் மௌலவி

සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net


Post a Comment

0 Comments