சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது.......

சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் கஹவத்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் பெற்ற  பொலிஸ் அதிகாரியை இலஞ்சம்  ஊழல்  ஆணைக்குழு அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறி  சாரதியிடம் எதிராக சட்ட  குறித்த பொலிஸ் அதிகாரி 25 ஆயிரம் ரூபா இலஞ்சம் கேட்டுள்ளார். இதற்கு சாரதி முதலில் 12,500 ரூபா பணத்ததை இலஞ்சமாக பெற்றுள்ளார்.

மிகுத்து  பணத் தொகையை பெற்றுக் கொள்ள முற்பட்ட போதே  இலஞ்சம்  ஊழல்  ஆணைக்குழு அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை பெல்மடுல்ல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவரை எதிர்வரும் 28ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments