புழுதிவயல் மற்றும் நாயகர்சேனை பகுதியில் கடந்த இரு நாட்களாக திருட்டு சம்பவம் : திருடர்களை ஊர் மக்கள் சுற்றிவளைப்பு !!!!

புழுதிவயல் மற்றும் நாயகர்சேனை  பகுதியில் கடந்த இரு  நாட்களாக திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேகநபர் ஒருவர்  ஊர் மக்கள் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர் ஒருவர் தப்பி ஓட்டம்.

முழு விபரம் :
இன்று 18ம் திகதி அதிகாலை 2.30am திருடுவதர்கு  வந்த இரு திருடர்களை திருடுவதட்கு முட்பட்ட போது  ஊர்  மக்கள் இணைந்தது இந்த திருடர்களை  பிடித்துள்ளனர் இதன் போது ஒருவர் தப்பி ஓடிவுள்ளார். தப்பி ஓடியவரை போலீசார்  வலை வீசி தேடி வருகின்றனர்

கடந்த 16ம் திகதி மற்றும் 17ம் திகதி  புழுதிவயல் மற்றும் நாயகரசேனை இடம்பெற்ற திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதாக தெரிந்தவந்துக்ள்ளது.

வியாபார தலங்களை  உடைத்து பணங்கள் மற்றும் பொருட்களை திருடிவந்துள்ளனர். இவர்கள் இந்த பகுதியில் உள்ள பல வியப்பட தளங்களை உடைத்து திருடியதும்  வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனை அடுத்து கடை உரிமையாளர்கள் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்,  
திருடனை ஊர் மக்கள் பிடித்து   நுரைச்சோலை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


இதனை அடுத்து  நுரைச்சோலை  பொலிஸார்  மற்றைய திருடனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் 2 வரும் போதை  பொருளுக்கு அடிமையாகி இருந்தமையினால் இவர்கள் இருவரும் திருடவந்துள்ளதாக முதற்கட்ட  விசாரணையில் தெரியவந்துள்ளது.
நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments