சுற்றுலா விசாவில் வந்து நெல் அறுவடை வேலை செய்த ஒருவர் கைது.

இலங்கைக்கு சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து நெல் அறுவடை இயந்திரத்தில் வேலை செய்த இந்தியா, தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை நேற்று 01ம் ததிகதி  அம்பாறை பொத்துவில் வயல் பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணையடுத்து நேற்று 1ம் திகதி  மாலை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் நாடு பாம்பன் ஓடையைச் சேர்ந்த 42 வயதுடைய வீரையா நடராஜன் என்பவரை இவ்வாறு கைது செய்துள்ளர்

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் நடத்தி வருகின்றனர்.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments