உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாண யுவதி உயிரிழந்தார்: இறுதிக்கிரியை இன்று!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச்  சேர்ந்த யுவதி உயிரிழந்தார்.

அவரது இறுதி கிரிகை இன்று 3ம் திகதி இடம்பெறவுள்ளது.


உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்து கடந்த 9 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த்துள்ளார்.26 வயதான நிரின் ப்ளோரிடா என்ற யுவதியே உயிரிழந்தவராவார்.


கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் காயமடைந்த அவர் வட கொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை 01ம்  உயிரிழந்தார்.

குறித்த யுவதி 09 மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த போதிலும் நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த குறித்த யுவதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாக கொண்ட அவர் கொட்டாஞ்சேனை பகுதியில் தொழில்புரிந்து வந்த நிலையில் குறித்த தாக்குதலுக்கு இலக்காகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments