கடற்படை வீரர்கள் கடலில் மூழ்கிய வயோதிப பெண்ணை காப்பாற்றி மறுவாழ்வளித்தனர்.

திருக்கோவில், சங்கமம் கிராமம் கடற்பரப்பில் கடலில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் கடற்படையினரால் கடந்த 18ம் திகதி  காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறித்த கடற்பரப்பில் நீராட சென்ற குறித்த பெண் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது, குறித்த கடற்பரப்பில் தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் உடனடியாக செயற்பட்டு குறித்த பெண்ணை உயிருடன் காப்பாற்றியுள்ளனர்..

பின்னர் குறித்த பெண் சிகிச்சைக்காக திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

68 வயதுடைய குறித்த பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments