111AAA

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.



ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய கோட்டாபய ராஜபக்ச அமோக வெற்றி பெற்று ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

பதவியேற்றதில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய நாட்டிற்கு நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகின்றார்.


இன்றும் 10ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்கு சென்றிருந்த ஜனாதிபதி சிறைச்சாலையில் உள்ள நிலமைகள் குறித்து ஆராய்ந்து இருந்தார்.


இதேவேளை சிறு குற்றங்களுக்காக  தண்டனை அனுபவித்து வரும் சிறைக்கைதிகளை சந்தித்து ஜனாதிபதி உரையாடியிருந்தார்.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments