மற்றுமோர் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு திருகோணமலையில் !

திருகோணமலையில் உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அபயபுர பிரதேசத்தில் நெடுங்காலமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் கடந்த 02ம் திகதி  மாலை திருகோணமலை மாவட்ட பிராந்திய  போதை பொருள் ஒழிப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டது.

இந்த சுற்றிவளைப்பின் போது விபச்சார நிலைய  நடத்துனர் வயது 31 மற்றும்  வவுனியா மாவட்டம் பூந்தோட்டம் பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதான விபச்சார அழகியும் கைது செய்யப்பட்டதாக ஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.



இந்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு தலைமையக பொலிஸார் வசம் ஒப்படைத்தாக அவர்கள் தெரிவித்தனர்.




සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net


Post a Comment

0 Comments