கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர் : பின்னர் கைது !!!

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளனர்.

அவர்களின் சட்டத்தரணிகள் ஊடாக இன்று 06ம் திகதி  காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களிடம் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் அவர்களை கைது செய்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net





Post a Comment

0 Comments