மன்னாரில் கடல் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது!

கடந்த 31ம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையில் கடல் ஆமை இறைச்சியுடன் ஒருவரை பொலிஸார் மற்றும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் மன்னார் இரானமாதா நகர் பகுதியில் 2020 ஜனவரி 31ம் திகதி கடற்படையினர் முலங்காவில் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து மன்னார் இரானமாதா பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த சுமார் 05kg  250g கடலாமை இறைச்சியுடன் சந்தேநகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதான நீர்கொழும்பு பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடலாமை இறைச்சி மற்றும் சந்தேகநபர் மீது மேலதிக விசாரணைகள் முலங்காவில் பொலிஸ் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகிறது.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments