முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முசம்மில் பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு : முழு விபரம் உள்ளே !!!!!!!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக இன்று 13ம் திகதி  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முசம்மில் பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் அமெரிக்க வங்கி கணக்கிற்கு சட்டவிரோதமான பணவைப்பு தொடர்பில் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு ஒக்டோபர் 26ம் திகதி தொடக்கம் டிசம்பர் 16ம் திகதி வரையான காலப்பகுதியினுள் அப்போதைய கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக அமெரிக்க வங்கி கணக்கிற்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்கள் வைப்பிலிட்டுள்ளதாக வௌியாகியுள்ள தகவல் தொடர்பில் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Ada Derana


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net


Post a Comment

0 Comments