புழுதிவயலில் அல்-பலாஹ் கரப்பந்தாட்ட மைதானம் திறந்து வைப்பு !


கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். ஜெசீம் அவர்களின் வேண்டுகோளின் பேரில், கல்பிட்டி பிரதேச சபை தலைவர் ஏ.எச்.எம். இன்பாஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புளுதிவயல் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட அல்-பலாஹ் கரப்பந்தாட்ட மைதானம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ அருந்திக பெர்னாண்டோ அவர்களினால் நேற்று 3ம் திகதி  வைபவ ரீதியாக் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் என்.டீ.எம். தாஹிர் உட்பட பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


இந்த விளையாட்டு மைதானம் திறந்து வைப்பின் போது விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊர்மக்கள் ஆரவாரத்துடன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments