சிறைகைதிகளாக இருந்த ஐந்து பாதுகாப்பு படையையினருக்கு விடுதலை !!!!

இலங்கையின் 72 சுதந்திர தினத்தை முன்னிட்டு மேலும் ஐந்து  சிறைகைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

ஜனாதிபதிக்கு அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே இவ்வாறு ஐந்து கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு பொது மன்னிப்பை பெற்ற ஐவரும் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் என்பதோடு இவர்கள் சிறு குற்றங்களுக்காக சிறைதண்டணையை பெற்றவர்களாவர்.

மேலும் இதற்கமைய  இந்த 72 சுதந்திர தினத்தை முன்னிட்டு மொத்தமாக 517 சிறைகைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net





Post a Comment

0 Comments