சவுதி அரேபியாவில் மீண்டும் பரவியுள்ள பறவை காய்ச்சல் !!!!

சவுதி அரேபியா ரியாத் நகரில் உள்ள, கோழி பண்ணை ஒன்றில் H5N8 பறவை காய்ச்சல் சம்பவம் பதிவாகியுள்ளது.

இதனை தொடர்ந்து அந்த பண்ணையில் உள்ள கோழிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின்னர் சவுதியில் தற்போது இந்த பறவைக்காய்ச்சல் சம்பவம் பதிவானது.


இதனை அடுத்து பெரும்பான்மையான அனைத்து பண்ணைகளையும் அதிகாரிகளை பலரிசளித்து வருகின்றனர்.

සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net





Post a Comment

0 Comments