வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி!!! அனைவரையும் அழைக்கிறது சாஹிரா பாடசாலை மாத்தளை....

மாத்தளை சாஹிரா பாடசாலையின்  52வது  இல்ல விளையட்டு  போட்டி  நிகழ்வு  நாளை  15ஆம் திகதி  சுமார் 1.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்ப்பமாகவுள்ளது.

இந்த இல்ல விளையாட்டு போட்டியில் இறுதி நாளான நாளை  பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன இதன் போது வெற்ற மாணவர்களுக்கான   சான்றிதல் மற்றும் கிண்ணங்களும்  வழங்கி கௌரவிக்க பட உள்ளன.

மற்றும்  அனைவரையும் பாடசாலை அதிபர் , பழைய மாணவர்கள் ,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் அனைவரும் . அனைவரையும் வருக வருக என வரவேர்கின்றனர்.

நேரம் : 1.30 pm
இடம்  : பாடசாலை மைதானம்  சாஹிரா பாடசாலை மாத்தளை:
திகதி ; !5ஆம் திகதி `


(மபாஸ் கலீல் )
கண்டி

Post a Comment

0 Comments