விஜய் மற்றும் அவரது பினான்சியரிடம் வருமானவரித்துறையினர் சோதனையில் சிக்கியது – வெளியான ஆதாரம் :மூட்டை மூட்டையாக பணம்…!

நேற்று பிகில் படம் தயாரித்த AGS நிறுவனத்தில் 22 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அதை தொடர்ந்து ‘மாஸ்டர்’ திரைப்படப் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் விசாரணை நடத்தியது. மேலும், நடிகர் விஜய்யை மேல் விசாரணைக்காக வருமானவரித்துறை அதிகாரிகள், தங்களது காரில் ஏற்றி சென்னை அழைத்து வந்தனர்.
தற்போது விஜய்யின் பினான்சியரிடம் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியுள்ளதாக பிரபல நியுஸ் சேனல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாம் நாளாக இந்த சோதனை நீடித்து வருகிறது.இந்த செய்தி வர ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதமாக மாறி வருகின்றது.සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net


Post a Comment

0 Comments