111AAA

உயிர் கொல்லி கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்தால் பரிசு என்ன தெரியுமா? ஜாக்கிசான் வெளி யிட்டுள்ள அதிர்ச்சி தகவல்.

உயிர் கொல்லியான கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்தால்  இலங்கை மதிப்பில் மூன்று  கோடி ரூபாய் பரிசு வழங்குவேன் என ஜாக்கிசான் தெரிவித்துள்ளார்.


கடந்த வருடம் டிசம்பர் இறுதிப்பகுதியில் சீனாவில் உருவான உயிர் கொல்லி  கொரோனா வைரஸ் தற்போதுவரை 900 இற்கு மேற்பட்டோரை பலியெடுத்துள்ளதுடன் 25 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்திவருகின்றது.

உயிர் கொல்லி கொரோனா வைரஸிலிந்து தப்பித்துக்கொள்ள உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கையாக செயற்பட்டுவருகின்றன.இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்கிசான் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-
உயிர் கொல்லி  கொடூர வைரஸை தோற்கடிக்க விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முக்கியம். என்னைப் போன்று பலரும் இதனை நம்புகின்றனர். அதனால் வைரஸை கட்டுப்படுத்த விரைவில் ஒரு மாற்று மருந்தை உருவாக்க முடியும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

இவ்வாறு தனி நபரோ அல்லது ஒரு அமைப்போ கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் அவர்களுக்கு ஒரு மில்லியன் அதாவது இலங்கை மதிப்பில் மூன்று  கோடி ரூபாய் அளிப்பேன்.
இந்த அறிவிப்பு பணத்தை பொருட்டாக கொண்டதல்ல. எனது நண்பர்கள் வைரசால் பாதிக்கப்பட்டு போராடுவதை பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் நன்றாக வாழ வேண்டும்  என் அவர் கூறியிருந்தார்.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments