இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க காலி முகத்திடலுக்கு அருகில் இடம் ஒதுக்கீடு!!!!

இலங்கையின் தலை நகரமான கொழும்பில் , காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள இடம் ஒன்றில் "ஆர்ப்பாட்ட இடம்" என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று 05ம் திகதி  குறித்த பெயர் பலகை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடிக்கடி கொழும்பு நகரில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே  அப்பகுதியில் நேற்று இவ்வாறான ஒரு பெயர் பலகையை காணக்கூடியதாக இருந்தது.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net








Post a Comment

0 Comments