புத்தளம் பகுதியில் ஆறு மாதக் குழந்தை மேசையிலிருந்து விழுந்து பரிதாபமாக பலி!!!! பொலிஸார் விசாரணை !!!!!

புத்தளம் நவத்தேகம-மஹமெத்தேவ பிரதேசத்தில் ஆறு மாதக் குழந்தையொன்று மேசையிலிருந்து தவறி விழுந்த நிலையில் நவத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 26ம் திகதி புதன்கிழமை   மாலை உயிரிழந்துள்ளதாக நவத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

தனுஜ தாம்ஷ என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் இடம்பெற்றபோது குழந்தையின் தாய் வீட்டில் இல்லை என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சில சிறுவர்கள் குறித்த குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து குறித்த குழந்தையின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது மேலும் குறித்த சம்பவம் தொடர்டபில் நவத்தேகம  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments