கல்பிட்டி கடற்படை தளத்தில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வு.

சுமார் ஒரு வருடகாலம் North Western Area Commander ஆக கல்பிட்டி கடற்படை தளத்தில் கடமையாற்றிய (Vijaya) Commander Ruwan Perera அவர்கள் திருகோணமலை கடற்படை தளத்திற்கு மாற்றலாகி செல்வதை முன்னிட்டு கல்பிட்டி அனைத்து பள்ளிகள் நிறுவாக உறுப்பினர்கள்,மெளலவி மார்கள் மற்றும் கல்பிட்டி மீனவ சங்க நிர்வாக உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வு இன்று 11ம் திகதி செவ்வாய் கிழமை  கல்பிட்டி கடற்படை தளத்தில் நடைபெற்றது.

கல்பிட்டி கடற்படை Commander Ruwan Perera அவர்கள் அண்மையில் நடைபெற்ற ஏப்ரல் 21 மிலேச்சத்தனமான தீவிரவாத தாக்குதலின் பின்னர் கல்பிட்டி மக்களுக்கு அறிவும் முஸ்லிம் மக்களுக்கு ஆற்றிய சேவையை எந்த முஸ்லிமினாலும் மறக்கவே மறுக்கவோ முடியாது கல்பிட்டியில் இனவாதம் தலைத்தூக்காமல் இருப்பதற்காக மூன்று ஜூம்ஆ பள்ளி நிர்வாகத்தினருடனும் ஒன்றிணைந்து சேவையாற்றியதுடன் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தார்,அது மாத்திரமல்லாமல் இலங்கையின் அனேகமான ஊர்களில் ஜூம்ஆ தொழுகை நடைபெறாத போதும் கல்பிட்டியில் ஜூம்ஆ தொழுகை நடைபெருவதற்கு பாதுகாப்பு வழங்கி அல்மாட்டி வரலாற்றில் இடம் பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


முஸ்லிம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் இல்லை அதேபோல் தீவிரவாதத்திற்கு உதவி வழங்குபவர்கள் முஸ்லிம்கள் இல்லை முஸ்லிம்களும் இந்த நாட்டு மக்களே என்று இன்றைய பிரியாவிடை நிகழ்வில் மாத்திரமல்ல அன்றைய கோழைத்தனமான தாக்குதலின் பின்னர் நடைபெற்ற அனைத்து மத நல்லிணக்க கூட்டத்தில் கூறிய மதிப்பிற்குரிய மனிதர்


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments