111AAA

இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் இருவர் சதத்தை பதிவு செய்தனர்!

இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 39 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை இழந்து 227 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்ப்பில் குசல் மென்டிஸ் மற்றும் அவிஷ்க பெர்ணான்டோ ஆகிய இரவரும் தங்களது இரண்டாவது ஒருநாள் சதத்தை பதிவு செய்துள்ளனர்.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments