தன்னை விட 17 வருடங்கள் வயதில் குறைந்த வரை திருமணம் செய்த ஆர்யா !!!!!


ஆர்யா திருமணம் செய்திருக்கும் நடிகை சயீஷா அவரை விட 17 வயது சிறியவர் என்பது அனைவருக்கும் தெரிந்த அதிர்ச்சிகரமான உண்மை. இந்நிலையில் அண்மையில் இருவரும் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அதனை பார்த்த ரசிகர்கள் அப்பா, மகள் போல இருவரும் இருப்பதாக சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.ஆர்யாவும், சயீஷாவும் கஜினிகாந்த் படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்தனர். அவர்கள் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து ஒரு வருடம் கூட முழுமை பெறாத நிலையில் இருவரையும் பார்க்கும் போது அப்பா, மகள் போல உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.




සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments