மதியம் 2 மணி வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கம்!!!!

இன்று மதியம் 2 மணி வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கம்!!!!

கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் உட்பட வடக்கின் ஐந்து மாவட்டங்களில் தற்போது தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீண்டும் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 12 மணிக்கு அமுல்படுத்துவதாக கூறப்பட்டு இருப்பினும் தற்போது அது இரண்டு மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments