புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கையொப்பமிட்டனர் பொதுத் தேர்தல் 2020!!!!!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்டத்தில் தராசு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் கையெழுத்திடும் நிகழ்வு நேற்று 18 திகதி  இடம்பெற்றது.



புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவரான அப்துல்லாஹ் ஹஸரத் முன்னிலையில் கட்சியின் செயலாளர் எம்.நயீமுல்லாஹ்வின் பங்குபற்றலுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.....


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments