ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பொதுமக்களால் கடைபிடிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ள விடயங்கள்.....

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பொதுமக்களால் கடைபிடிக்குமாறு
அரசாங்கம் அறிவித்துள்ள விடயங்கள்;
1. தேவையான விடயத்தின் அடிப்படையில் மாத்திரம் பொதுபோக்குவரத்து சேவையை பயன்படுத்துதல்.
2. எல்லா சந்தர்ப்பத்திலும் இரண்டு நபர்களுக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளி தூரத்தை கடைபிடித்தல்.
3. அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நீங்கள் வீட்டிலிருந்து வர்த்தக நிலையத்திற்கு மாத்திரம் செல்ல வேண்டும்.
4. வீட்டில் ஒரு நபர் மாத்திரம் வர்த்தக நிலையத்திற்கு செல்வதை வரையறுக்கவும்.
5. தனியார் வைத்திய ஆலோசனைகளை கடைபிடிக்கவும்.
6. வயோதிப நபர்களை வீட்டிலேயே தங்கவைக்கவும்.
7. பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களில் செலவிடும் காலத்தில் நபர்களுக்கு இடையில் 1மீற்றர் இடைவெளி தூரத்தை பேணுங்கள்.
8. பொருட்களை கொள்வனவு செய்யும் பொழுது வர்த்தக நிலையங்களில் செலவிடும் காலத்தை வரையறை செய்யுங்கள்.
9. இந்த வர்த்தக நிலையங்களுள் கூடுதலானோர் உட்பிரவேசிப்தை கட்டுப்படுத்துவதில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் முகாமையாளர், பாதுகாப்பு பிரிவினர் கவனம் செலுத்த வேண்டும்.
10. வெளியிடங்களுக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வரும் பொழுது வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகள் மாத்திரம் கடைபிடித்து
வீடுகளுள் பிரவேசிக்க வேண்டும்.
-அரசாங்க தகவல் நிலையம்


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments