111AAA

ஊரடங்கு அமுலில் இருக்கும் போது புத்தளத்தில் மாவட்டத்தின் சில பகுதிகளில்  மக்கள் அவர்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்த வண்ணம்!!! முழு விபரம் உள்ளே!!



ஊரடங்கு அமுலில் இருக்கும் போது புத்தளத்தில் மாவட்டத்தின்   சில பகுதிகளில்   மக்கள் அவர்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்த வண்ணம் உள்ளனர் ..

உண்மை இதோ!!!

புத்தளம் மாவட்டத்தில் இன்று பலர் அவர்களது அன்றாட தொழில்களுக்கு செல்லும் காட்சிகள் எமது கேமராக்களில் பதிந்தன......


புத்தளம் மாவட்டத்தில் இன்று 26 ம் திகதி  சில பகுதிகளில் கூழி தொழில்லாளர்கள் தத்தமது தொழில்களுக்கு சென்றனர்.


மேலும் சில பகுதிகளில் அன்றாட வேலைகளும் நடைபெற்றதை அவதானிக்க கூடியதாக இருந்ததது.

பல மக்களின் உயிர்களை காவு கொன்ற உயிர் கொல்லி Covid-19 கொரேனா உலக வாழ் மக்கள் அனைவரும் அச்சத்தில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இந்த மக்கள் பல மிகவும் கஷ்டதுக்கு மத்தியில் அவர்களது அன்றாட தேவையினை பூர்த்தி செய்து கொள்ள அவர்களது தொழில்களுக்கு சென்றுள்ளனர். .


மேலும்  கடந்த ஒரு வரமாக அவர்களது வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலைமையில் இருந்தமேயே இதற்கான காரணம். என தெரியவந்துள்ளது.

உயிர் கொல்லி Covid-19 கொரேனா காரணமாக நாட்டில் நாட்டு மக்களை அரசாங்கம் பாதுகாப்பாகவும் அரசாங்கம் அமுல் படுத்திய ஊர் அடங்க சட்டம் காரணமாக இவர்கள் தொழில்களுக்கு   செல்ல முடியாமல் பெரும் கஷ்டத்தை அனுபவித்து வந்துள்ளனர்.


தற்போது இவர்களில் குடும்ப சூழ்நிலைகளை கருத்திற்கொன்று இலங்கை அரசாங்கம் அமுல் படுத்திய சட்டங்களை மீறி அவர்களது குடும்ப சூழ்நிலைகளை அறிந்து இவர்கள் மீண்டும் தொழிளுக்கு செல்வதாக  தெரிவிக்க படுகின்றது.

மேலும்  அதிக வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு அரசாங்கமோ!  அரசியல் வாதிங்களே!  அல்லது ஊர் மக்களே! புதிதாக ஆரம்பிக்க பட்ட சங்கங்களே  இவர்களுக்கான எந்த ஒரு உலர் உணவு பொதிகளும் இவர்களுக்கு வழங்க படவில்லை.

எதனையும் பொருற்படுத்தாது தான் உழைத்தால் மட்டுமே தனது குடும்பம் உன்ன முடியும் என்ற நோக்கத்தில் இவர்கள் தொழில்ளுக்கு செல்கின்றனர்.

உயிர் கொல்லி Covid-19 கொரேனா இந்த நோயை கூட பொருட்படுத்தாது இவர்கள் தொழில்களுக்கு  செல்லும் காட்சி மிகவும் வருத்தத்தை தருகின்றன.


மேலும் இந்த பகுதி மக்களுக்கு உயிர் கொல்லி Covid-19 கொரேனா தொடர்பான விழிப்புணர்வு மற்றும் உயிர் கொல்லி Covid-19 கொரேனாவில் இருந்து எவ்வாறு எம்மையும் எமது குடும்பத்தையும் பாதுகாத்து கொள்வது என்ற விழிப்புணர்வு இன்னும் சரியான முறையில் அவர்களுக்கு தெரியபடுத்தப்படவில்லை...

இதன் காரணமாக இவர்கள் இவ்வாறான முடிவுகளை எடுத்து செயற்படுகிறார்கள்..

இதனை முழுமையாக அறிந்தவர்கள் சற்று தெரியாதவர்களுக்கு விளக்குவது சிறந்தது..

இதன் மூலமே நாம் எமது குடும்பம் எமது சமூகம் எமது நாடு அனைத்தையும் இந்த
உயிர் கொல்லி Covid-19 கொரேனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும்....

#FOR SRILANKA STAY HOME
Protect your community
Against Covid-19

ஆக்கம்
அஜ்மில்
ஊடகவியலாளர்.
WWW.ONLINECEYLON.NET


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments