111AAA

கல்பிட்டி தொடக்கம் பாலாவி வரைக்குமான மருந்து பொருட்களை பெற்று கொள்வது எப்படி? முழு விபரம் இதோ!

கல்பிட்டி Scan Pharmacy கல்பிட்டி தொடக்கம் பாலாவி வரைக்குமான மருந்து பொருட்களை விநியோகிக்கும் மருத்தகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

உங்களுக்கு தேவையான மருந்து பொருட்களின் மருத்துவ சீட்டுகளை வட்ஸ்அப் செய்வதன் மூலம் உங்கள் வீடுகளுக்கே பெற்றுக் கொள்ள முடியும்.

உங்கள் வீடுகளுக்கு மருந்து பொருட்களை கொண்டு வரும் ஆட்டோ சாரதிக்கான ஆட்டோ கட்டணம் மற்றும் மருந்திற்கான பணத்தை கொடுத்து அனுப்ப வேண்டும்.

வட்ஸ்அப் இலக்கம்,: +94 76 666 1566
வட்ஸ்அப் வசதி இல்லாதவர்கள் மேலே உள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ளவும்.

தயவு செய்து ஏனையவர்களும் பயன்பெற இதை அதிகம் அதிகம் Share செய்யவும்.

நிருபர் அஜ்மல் 


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!

# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net

# Twitter :
https://twitter.com/onlineceylone

# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…

# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX

# Visit our Website :
https://www.onlineceylon.net


Post a Comment

0 Comments