ஊரடங்கு சட்டம் பற்றிய அரசாங்கத்தின் மேலதிக அறிவிப்பு! மக்களிடம் அவதானமாக இருக்குமாறு இலங்கை அரசு வேண்டுகோள்!!!!!?


ஊரடங்கு சட்டம் பற்றிய அரசாங்கத்தின் மேலதிக அறிவிப்பு! மக்களிடம் அவதானமாக இருக்குமாறு இலங்கை அரசு வேண்டுகோள்!!!!!?

கொழும்பு,களுத்துறை,கம்பஹா மறு அறிவித்தல் வரை தொடரும்.

புத்தளம் மற்றும் வடமாகாணம் முழுவதும் நாளை மறுநாள் 27 ம் திகதி காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு அன்று நண்பகல் 12 மணிக்கு மீண்டும் அமுலாகும்.

மேற்படி தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் நாளை 26 ம் திகதி காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் நாளை நண்பகல் 12 மணிக்கு ஊரடங்கு அமுலுக்கு வருமென அரசு அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!

# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net

# Twitter :
https://twitter.com/onlineceylone

# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…

# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX

# Visit our Website :
https://www.onlineceylon.net





Post a Comment

0 Comments