111AAA

கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் இன்று விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!!?

கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் இன்று 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முக்கியமான அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள பிரயாணத்தடை அகற்றும் போது கத்தாரில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கைள் தங்களது பின்வரும் விபரங்களை தருமாறு வேண்டப்படுகின்றனர்

1. முதற் பெயர்
2. வேறு பெயர்
3.கடவுச் சீட்டு இலக்கம்
4. தற்போதைய முகவரி
5. கைத் தொலைபேசி இலக்கம்
6. மின்னஞ்சல்
7. குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை

போன்றவற்றை விபரங்களை பின்வரும் அனுப்பவும் - lankaembassyq70@gmail.com


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!

# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net

# Twitter :
https://twitter.com/onlineceylone

# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…

# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX

# Visit our Website :
https://www.onlineceylon.net


Post a Comment

0 Comments