111AAA

பல நாடுகளுக்கு விசா தட்கலிகமாக இடைநிறுத்தி உள்ள குவைத் !!!!!

பல நாடுகளுக்கு தற்காலிகமாக விசா ரத்து செய்ய குவைத்  நாட்டின் உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குவைத் உள்துறை அமைச்சகம் சற்றுமுன் எகிப்தியர்களுக்கான அனைத்து விசாக்களையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ்  covid 19  தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை அடிப்படையில் உள்துறை அமைச்சகத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

எற்கனவே கொரோனா வைரஸ்  covid 19 தொடர்ந்து ஈரான், ஈராக், சீனா, ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய எட்டு நாடுகளுக்கு ஏற்கனவே விசாக்களை தற்காலிகமாக தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


சிலர் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு குவைத் விசா தடை விதித்துள்ளது என்று பரவும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments