ஒரு இளைஞ்சனின் உண்மை கதை !!! மிஸ் பண்ணாம பாருங்க! குறிப்பா தந்தை .....


ஒரு ஊரில் நான்கு நபர்களை கொன்ர குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது இந்து குடும்பம் ஒரு ஏழை குடும்பம் இந்த குடும்பத்தில் 4பேர் வாழ்ந்து வந்தனர் தாய்,தந்தை, மகன்,மகள் வாழ்ந்து வந்தனர்.

இந்த குடும்பத்தில் உள்ள தந்தை ஒரு கூலி தொழிலாளி இந்த கூலி தொழிலாளியின் மகன் தங்கையின் திருமணத்திற்காக சில நாட்களாக வெளிநாடு சென்று தங்கையின் திருமணத்தை மிக சிறந்தமுறையில் நடத்தி வைத்தார்.


தங்கையின் திருமணத்தின் பின் அவர் மீண்டும் வெளிநாடு செல்ல முயட்சித்து வெளிநாடு சென்றார் ஆனால் கை கூடவில்லை திரும்பி தாயகம் திரும்பினார்.

இது இவ்வாறு இருக்க இவர் சில சந்தர்ப்பங்களில் நண்பர்களுடன் கூடி வெளியில் செல்வது வழக்கம்.

இவருக்கு அதிக நண்பர்கள் இருந்தனர் ஆனால் இவரது தகப்பன் அந்த கூலி தொழிலாளி இவர் அவரது மகனுக்கு எந்த நேரமும் வரும் அனைவருடனும் அவரது மகனை குற்றி காட்டி பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

மற்றும் கூலி தொழிலாளியின் மனைவி தண்டிப்பதும் அதிகம் வாய்க்கு வந்த வார்த்தைகளை பேசுவதுமாக இருந்து வந்துள்ளார்.

அண்று  ஒரு நாள் சனிக்கிழமை காலை  இவர் இவரது நண்பர்களுடன் வெளியே சென்ற போது ஒரு நெருங்கிய நண்பரிடம் கூறினார் எனது தந்தை  அதிகம் தன்னை அடுத்தவர்களிடம் கூறி பேசுவதாகவும் நான் செல்லும் வழியில் வாகனங்களில் மோதுண்டு இறந்து செல்வதட்கு பிராத்திப்பதாகவும் கூறினார் இது அவருக்கு அதிகம் மன உளைச்சலை தருவதாக கூலி தொழிலாளியின் மகன் அவரது நண்பர்களிடம் கூறிருந்தார்.


அன்று சனி கிழமை இதை இவ்வாறு கூறி இருக்க அந்த கூலி தொழிலாளியின் மகன் நண்பர்கள் அனைவரும் வெளியில் சுற்றி விற்று வீடு திரும்பும் வழியில் எதிரே வந்த பேருந்து கூலி தொழிலாளியின் மகன் அவரது நண்பர் இருவரும் காயத்துடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த அனர்த்தத்தின் போது கூலி   தொழிலாளியின் மகன் வாகன விபத்து ஏற்பட்ட இடத்திலேயே அவர் இறந்து விட்டதாக வைத்தியர்கள் கூறினார்.


இந்த மரண செய்தியை அறிந்த அவரது தயார் அடுத்த சில நிமிடங்களில் அவர் இறந்துள்ளார்.

இதனை அவரது நண்பர் ஒருவர் மற்றைய நண்பர்களிடம் பகிர்ந்திருந்தார். இதில் இருந்து என்ன விளங்குகிறது?

இதை இருந்து என்ன விளங்குகிறது தயவு செய்து உங்களது பிள்ளைகளை வாய்க்கு வந்தபடி பேசும் வார்த்தைகளை தவிர்த்து கொள்ளுங்கள்.


இது உண்மையாக நடந்த சம்பவம்.  සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments