தேசிய விருதுகளை வென்ற பாடசாலைக்கு ஏ.எல்.எம். பாரிஸ் அவர்களின் ஏற்பாட்டில் புதிய விளையாட்டரங்கு!!


கண்டி மாவட்டம் கெலிஒய தெல்லங்க பிரதேசத்தில் அமைந்துள்ள அஸ்ஸிராஜ் ஆண்கள் கல்லூரி அன்மைக்காலமாக விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைத்து வருகிறது.

குறிப்பாக கடந்த காலங்களில் பெட்மின்டன் போட்டிகளிலில் மாவட்ட மாகாண மற்றும் தேசிய ரீதியிலும் பதக்கங்களை வென்று சாதித்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ள திரு. ஏ.எல்.எம். பாரிஸ் அவர்கள் தான் ஆரம்ப கல்வியை கற்ற  அஸ்ஸிராஜ் ஆண்கள் கல்லூரியின் வளர்ச்சியையும் விளையாட்டில் கண்டுவரும் முன்னேற்றங்களையும் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார்.

அவர் தனது தனது தாய் பாடசாலையான மேற்படி அஸ்ஸிராஜ் கல்லூரியின் விளையாட்டு துறை வளர்ச்சிக்காக தனது சொந்த நிதியத்திலிருந்து பெட்மின்மின்டன் விளையாட்டரங்கை அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளார்.

அத்தோடு, கண்டி அஸ்ஸிராஜ் ஆண்கள் கல்லூரியில் திரு. ஏ.எல்.எம். பாரிஸ்  அவர்களின் ஏற்பாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பெட்மின்டன் விளையாட்டு அரங்கின் அங்குராப்பண நிகழ்வு கடந்த 2020.03.01 அன்று நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் திரு. ஏ.எல்.எம். பாரிஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விளையாட்டு அரங்கை உத்தியோகபபூர்வமாக திறந்துவைத்தார்.




සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :

https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments