COVID 19 கொரோனா தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வெளியேறினர்!!!!

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு  வருகை தந்து கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 311 பேர் இன்று அங்கிருந்து வெளியேறி தங்களது வீடுகளுக்கு சென்று உள்ளனர்.

அவர்களுள் கந்தகார் கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 108 பேரும் பூனானி கொரோனா தடுப்பு முகாமில் இருந்து 203 பேரும் வெளியேறி சென்றுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்...


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net


Post a Comment

0 Comments