111AAA

Covid-19 ணும் இன்றைய புத்தளம் அரசியல் வாதிகளும்.... சிறிய பதிவு தயவு செய்து வாசி‌கவும்.....


 Covid-19 அச்சத்தில் உறைந்து கிடக்கும் மக்கள்....

அன்றாட வாழ்க்கை சரிவர நடத்தி கொள்ள  முடியாமல் தவிக்கும் மக்கள்...

தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியத மக்கள்.....

ஒரு வேளை உணவு உண்பதற்கு கூட வழியில்லாத மக்கள்...

கண் கலங்கி நிற்கும் உலக நாடுகள்....

தனது குடும்பத்தை பசி பட்டினியில் இருந்து பாதுகாக்க இரகசியமாக ஊர் அடங்க சட்டம் அமுலில் இருக்கும் போது வேலைகளுக்கு செல்லும் தந்தையர்கள்....
உலகமே வாடிய நிலயில் இருக்கும் போது
எமது புத்தளம் மாவ‌ட்டதில் மட்டும் அரசியல் பேச்சுகளும் எங்கு திறந்தாலும் அரசியல் விளம்பரங்களும் சமூக வலைதளங்களில் இவ்வாறான பதிவுகளை எமது முஸ்லிம் அரசியல் வாதிகள் அவர்களது பினாமிகலை  வைத்து சமூக வலைதளங்களில் அவர்களது பதிவுகளை இடுகின்றனர்.......

எமது சமூகம் அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக சொல்லி காட்டியும் உள்ளது..

தமது சுய இலாபத்திற்காஹ இவ்வாறு நடந்து கொள்வது மிகவும் வறுத்தத்தை தருகின்றது.

இவ‌ர்க‌ள் மக்களுக்கு செய்தது எதுவும் கிடையாது????

ஆனால் ஒரு தேர்தல் வரும்போது ம‌ட்டு‌ம் மக்களை ஞாபகம் வருகிரது....
இது எந்த ஒரு மாற்று மத அரசியல் வாதிகளிடம் இல்லாத பண்புகள் எமது இனத்தை சேர்த்தவர்களிடம்...

அரசியல் வாதிகள் அனைவரயும் நான் இங்கு குறிப்பிடவில்லை சேவை செய்வது இல்லை என்றும் குறிப்பிடவில்லை ஒரு சிலர் செய்கின்றனர்.....
பதவிக்கு பணத்திற்கு ஆசைப்படும் அரசியல் வாதிகள் இவ்வாறு சமூக வலைதளங்களில் பதிவு இடுகின்றனர்...

இது எமது சமூகத்தை சீர் அளிக்கும் ஒரு செயல்.....

இ‌ன்றைய தருணத்தில்  இந்த உயிர் கொள்லி Covid-19   பரவி வரும் தருணத்தில் எமது நாட்டில் நிலவி உள்ள அசாதாரண நிலமைய கருத்திற்கொன்று எமது சமூகம் மிக முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்...

இது வரைக்கும் எந்த ஒரு முஸ்லிம் அமைச்சர்களும் பாதையில் இரங்கி ஒரு mass எனப்படும் ஒரு முக உரைகளை கூட மக்களுக்கு பகிர்ந்து அளிக்க படவில்லை...

மற்றய இன சகோதரர்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் மற்றுமே மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றது...

இதுக்கே முஸ்லிம் அரசியல் வாதிகள் பயந்தா ஒழிந்தால்...

எதிர்வரும் காலங்களில் வரும் பிரச்சினைககளுக்கு எவ்வாறு புத்தளம் மாவட்ட முஸ்லிம் அரசியல் வாதிகள் முகம் கொடுக்க போகின்றனர் மக்களுக்காக எவ்வாறு எழும்பி பேச வாதங்கள் செய்ய முடியும்???

சிந்தியுங்கள் நாட்டையும் தேசத்தையும் கட்டு யெலுப்புவது மிகவு‌ம் கடினம்...
நான் ஒ‌ன்றை ஒன்று கேட்க விரும்புகிறேன் எமது சமூகத்திற்காக தயவு செய்து கேட்டு கொள்வது என்னவென்றால்..

எமது அடுத்த தலைமுறைக்கும்  சிறந்த முன்மாதிரிகளை காட்டி விட்டு செல்லுங்கள்...

இதன் மூலமே அவர்களும் மக்களுக்கா பாடுபடும் ஒருவராக மாற்றி கொள்வார்கள்.

நாளை நமதே!!!!

நன்றி

#FOR SRILANKA STAY HOME
Protect your community
Against Covid-19
Written By :


Ajmil
Journalist
www.onlineceylon.net



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments