முதலாவது T 20யில் போட்டியில் சிறந்த முறையில் போராடி இலங்கை அணி தோல்வி... துக்கத்தில் ரசிகர்கள் .....


இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது 20/ 20 போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன் படி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 Overs ஓவர்கள் முடிவில் 4 wickets விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 runs ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பில் லென்டி சிம்மன்ஸ் ஆட்டமிழக்காது 67 Runs ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் லசித் மாலிங்க, இசுரு உதான, லக்க்ஷான் சந்கென் மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தினர்.

பதிலுக்கு 197 Runs என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 Over  ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 171 Runs  ஓட்டங்களை மாத்திரமே பெற்று 25 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா அதிகபட்சமாக 66 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

வனிந்து ஹசரங்க 44 Runs ஓட்டங்கள்.

பந்து வீச்சில் ஓஷேன் தோமஸ் 5 Wickets  விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி இரண்டு போட்டிகள் கொண்டT20  தொடரின் முதலாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப் பெற்றுள்ளது.
සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.netPost a Comment

0 Comments