உலகையே பின் திரும்பி பார்க வைத்த பெண் : TIK TOK ஆல் நடந்த விபரீதம்!! தற்கொலை செய்யப்போவதாக கதறல்!


காதல் கணவரால் ஏமாற்றப்பட்டதாக இளம்பெண் ஒருவர் தெரிவித்த வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவை ஏராளமானவர்கள், தங்களது வாட்ஸ் அப் ஸ்டேட்டசிலும், பேஸ்புக்கிலும் பகிர்ந்தனர்.

அந்த வீடியோ பலரது பாராட்டை பெற்றிருந்தாலும், அந்த இளம்பெண் தற்போது தற்கொலை செய்துகொள்ளப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பெண் தன் கணவர் தற்போது வேறு ஒரு பெண்ணுடன் இருகிறார் என்றும் வேதனையுடன் வீடியோவில் பேசியிருந்தார்.

இந்த நிலையில் திடீரென பிரபலமான அந்த பெண்ணின் ஜாடையை ஒத்தது போன்று ஒருபெண் அவரது ஆண் நண்பரோடு இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவத் தொடங்கியது. அந்த இளம்பெண்ணும் அவருடைய சகோதரியும் டிக்டாக்கில் ஆடிப்பாடும் பல வீடியோக்களும் வெளிவந்தன.

இதனால் அப்பெண்ணின் குடும்பத்தில் பிரச்னை வெடித்துள்ளது. இதனால் மனமுடைந்த அந்த பெண் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பொய்யாக பரப்பப்படும் வீடியோவால் மிகுந்த வேதனையில் இருப்பதாவும் அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார்.සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.


மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments