111AAA

மாவனல்லை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் நேற்று (22) வழங்கி வைக்கப்பட்டது.

மாவனல்லை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் நேற்று (22) வழங்கி வைக்கப்பட்டது.

மாவனல்லை போரம் அமைப்பினால் 5000 குடும்பத்துக்கான உலர் உணவுப் பொருட்கள் அடங்கலான பொதிகள் வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நாளாந்தம் தொழில்செய்யும் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் வேலைத்திட்டத்தை மாவனல்லை போரம் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இந்த நிகழ்வில் கேகாலை மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

(ரயீஸ் )

Post a Comment

0 Comments