111AAA

புத்தளம் பாலாவி பகுதியில் ஒரு தொகை ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது.


பாலாவி பிரதேசத்தில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பற்ற சோதனை நடவடிக்கையின் போது நேற்று 31 ம் திகதி செவ்வாய் கிழமை ஐஸ் போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கட‌ற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் முன்னடுத்துவரும் நிலயில் பெரும்பாலும் போதை பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.


இதற்கு அமய வடமேல்  கடர்படை கட்டளை தலைமையகத்திநாள்  முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே 2g 310mg ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடட்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் 23 வயதுடையவர் என்பதோடு சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக நுரைச்சோலை போலீசாரிடம் ஒப்படைக்க பட்டதாக கடட்படை ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments