111AAA

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதமர் அழைப்பு

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments