111AAA

சட்டவிரோத உள்ளூர் மதுபானங்களுடன் புத்தளம் கரம்பை பகுதியில் இருவர் கடற்படையினரால் கைது!!!!!

நுரைச்சோலை இருந்து தலுவ கரம்ப பகுதி வரை நடத்தப்பட்ட கடற்படையிநரின் ரோந்துப் பணியின் போது சட்டவிரோத உள்ளூர் மது உற்பத்தி செய்யப்பட்ரு வந்த  இடமொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அங்குரிந்து சட்டவிரோத உள்ளூர் மதுபானங்களுடன் இருவர்இலங்கை கடற்படையினரால்   கைது செய்யப்பட்டனர்.

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் அதே வேளையில், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும் இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் கடந்த  2020 ஏப்ரல் 14 ஆம் திகதி நுரைச்சோலை இருந்து தலுவ கரம்ப பகுதி வரை நடத்தப்பட்ட ரோந்துப் பணியின் போது தேதப்பூலை பகுதியில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தில் சட்டவிரோதமாக மதுபானம் வடிகட்டியஇரு நிசந்தெக நபர்கள்  நபர்களை கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது, சுமார் 750l  லிட்டர் சட்டவிரோத மதுபானம் மற்றும் அதை வடிகட்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கடட்படையினறால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்   அதே பகுதியில் வசிக்கின்ற 22 மற்றும் 31 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும்  சட்டவிரோத மதுபானம் மற்றும் வடிகட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.


மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை போலீசார் நடத்தி வருகின்றனர்.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net



#News #Covidsl #Srilanka  #local #worlnews #slnavy #slpolish
#onlineceylon #finttechnology #travelwithAjmil #woldwidevacancy

Post a Comment

0 Comments