111AAA

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 719 ஆக அதிகரிப்பு

இன்று மாலை 6.15 மணி வரையிலான காலப்பகுதியில் நாட்டில் ஒரு கொரோனா  நோயாளர் மாத்திரமே இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 719 கொரோனா நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 187 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளனர்.

தற்போது 525 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments