111AAA

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு

களுத்துறை – பயாகல கடற்பரப்பில் மீன்பிடி படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments