111AAA

குறைந்த பட்ஜெட்டில் அதிகம் லாபம் பெற்ற தமிழ் படங்கள்…

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் குறைந்தபச்சம் ரூ 100 கோடி வரை பட்ஜெட் தேவைப்படும்.
அப்படி எடுக்கப்படும் பல திரைப்படங்கள் நஷ்டத்திலும் போய் முடிகிறது. ஆனால், குறைந்த பட்ஜெட்டில் எடுத்தாலும் வசூலில் மிக சிறந்த வரவேற்பை பெற்று பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளது.
அது என்னென்ன படங்கள் என்று தான் தற்போது நாம் இங்கு பார்க்க போகிறோம்…
படம் பட்ஜெட் வசூல் முறையே…
1. இறுதி சுற்று = ரூ 20 கோடி = ரூ 31 கோடி
2. சூது கவ்வும் = ரூ 2 கோடி = ரூ 20 கோடி
3. சுந்தரபாண்டியன் = ரூ 5.5 கோடி = ரூ 44 கோடி
4. பீட்சா = ரூ 1.5 கோடி = ரூ 8 கோடி
5. காக்க முட்டை = ரூ 1 கோடி = ரூ 12 கோடி
6. பிச்சைக்காரன் = ரூ 10 கோடி = ரூ 40 கோடி
7. விசாரணை = ரூ 1.5 கோடி = ரூ 13.5 கோடி
8. Demonte Colony = ரூ 2 கோடி = ரூ 20 கோடி
9. எல்.கே.ஜி = ரூ 3 கோடி = ரூ 30 கோடி
10. அருவி = ரூ 1 கோடி = ரூ 9.5 கோடி
11. முண்டாசுப்பட்டி = ரூ 2 கோடி = ரூ 12 கோடி
12. மாநகரம் = ரூ 2 கோடி = ரூ 15 கோடி
13. ராட்சசன் = ரூ 15 கோடி = ரூ 75 கோடி
14. துருவங்கள் 16 = ரூ 3.5 கோடி = ரூ 10 கோடி
15. கைதி = ரூ 25 கோடி = ரூ 100 கோடி
16 . திரன் = ரூ 30 கோடி = ரூ 70 கோடி
17. சைக்கோ = ரூ 14 கோடி = ரூ 25.5 கோடி
மேலும் இதை போன்ற பல படங்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூலில் சிறந்த லாபத்தை கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments