111AAA

உரடங்கு சட்டத்தின் போது பயணிப்பதற்கான அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி ஹெராயின் HEROIN விட்பனையில் ஈடுபட்ட ஒருவர் மதுரங்குளி பிரதேசத்தில் கைது !!!!


உரடங்கு  சட்டத்தின் போது  பயணிப்பதற்கான அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி ஹெராயின் HEROIN விட்பனையில் ஈடுபட்ட  ஒருவர் மதுரங்குளி  கரிக்கட்டை கரிக்கட்டை  16ம்  கல் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய  பலாலி விமானப்படை புலனாய்வு பிரிவினரும் முந்தல் பொலிஸாறும்   இணைந்து நேற்று 01ம் திகதி நேற்று முன்னெடுத்த சுற்றி வளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் .

உரடங்கு  சட்டம் அமுலில் இருக்கும் வேலையில் நுரைச்சோலையில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறிகலை கொன்று செல்வதற்கு அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொன்ற சந்தேகநபர் ஹெராயின் HEROIN விட்பனையில் ஈடுபற்று வந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பயணித்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 47g ஐஸ் போதைப்பொருழும் (crystal meth)  மற்றும் 12g  ஹெராயின் (HEROIN) போதைப்பொருழும் கைப்பற்றப்பற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை முந்தல் பொலிஸ்நிலையத்தில்  ஒப்படைக்கப்பட்டுள்ளார், சந்தேகநபரை இன்று 2ம் திகதி புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில்  முன்னிலையில்  ஆஜர்படுத்த படவுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.


மேலதிக விசாரணைகளை முந்தல் போலீசார் நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments