111AAA

அங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை

உயிரிழந்ததாக கூறப்படும் பிரபல பாதாள உலகத்தலைவர் அங்கொட லொக்காவுடைய குழுவின் பிரதான துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

´சொல்டா´ என்ற அசித ஹேமதிலக என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரை நோக்கி கைக்குண்டு ஒன்றை வீச முற்பட்ட போது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments